Sunday, August 27, 2006

முதல் வணக்கம்


எல்லாருக்கும் வணக்கம்!

இந்த வலை உலகத்துக்கு நான் புதுசு!

இந்த blogக்கு ரோடரம்னு பேர் வச்சதுக்கு specialஆ எந்த காரணமும் இல்லை!

கேரளா போயிருந்தப்ப சோடடானிக்கரை பக்கத்துல பார்த்த ஓரு டீ கடையோட பேர் தான் இது. நல்லா இருந்தது( கடையும், டீயும், பேரும்)

எத்தனையோ ஊரு போயிருப்போம், எத்தனையோ இடங்களை, கடைகளை, ம்னிதர்களை பார்த்திருப்போம். ஆனால், சில பெயர்கள் தான் நம்ம ஞாபகத்துல இருக்கும். அது போல நான் பார்த்த, ஞாபகத்துல இருக்கிற விஷயங்களை உங்களோட பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

படிச்சிட்டு உங்களோட கருத்தை சொல்லுங்க!

நன்றி!

7 comments:

Divya said...

Welcome to the Blog world!!!

SP.VR.சுப்பையா said...

வாருங்கள் நண்பரே
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

வாங்க வாங்க. வந்து சுவையா நிறையா எழுதுங்க.

Since you have comment moderation on, can you remove word verification? also can you change the comment box from being a popup as this might be stopped by pop up blockers....

மாசிலா said...

வருக வருக
தமிழ் வளர்க்க வருக
தித்திக்கும் கருத்துடன் வருக
அன்பரே!

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள்! ரோடரம்-ஆ? ரோட்டோரம்-ஆ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாங்க மகிழ்ச்சி; தெரிந்ததைச் சொல்லுங்க!!
யோகன் பாரிஸ்

ecr said...

அனைவருக்கும் நன்றி!

சிறப்பான ஆலோசனை கொடுத்த இலவச கொத்தனாருக்கு மேலும் ஒரு நன்றி!